Lok Sabha Election Results 2024 |"BJP கூட்டணி தான்!" - Chandrababu Naidu ஆனால் 3 Conditions இருக்கு

2024-06-05 17,766

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சியைமைக்க தயாராகி வருகிறது. இதற்கு கைமாறாக சபாநாயகர் பதவியை கோர இருவரும் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chandrababu Naidu and nithish kumar May Demand For Lok Sabha Speaker Post

#LokSabhaElectionResults2024
#NDA
#Modi
#ChandrababuNaidu
#NitishKumar
~PR.54~ED.71~HT.74~